பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 3

Advertisement

லாலா மாதிரி இன்னைக்கும் பல இளைஞர்கள் பரிட்சை எழுதி காத்திட்டு இருக்காங்க...அரசு வங்கி வேலை தான் வேணும்னு காத்திருக்கவங்கள என்ன சொல்லனு தெரியல...

லாலா என்ன செய்யப்போறான்...நிலா அம்மா இதுக்கு மேல டைம் கொடுக்க மாட்டாங்களே
 
ஆத்தர் மோடம் என்ன எங்க ஹீரோவுக்கு எதிரா சதி பண்றீங்களா 😈😈😈😈😈😈😈😈
உங்க ஹீரோவுக்கு எதிரா மட்டுமா சதி பண்றாங்க? எங்க ஹீரோயினிக்கு எதிராவும் சதி நடக்குது... 😎😎😎 பேசாம, எங்க நிலாவுக்கு அந்த நாகினி ஹீரோவை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுங்க..😏😏😏

FB_IMG_1712118732209.jpg
 
உங்க ஹீரோவுக்கு எதிரா மட்டுமா சதி பண்றாங்க? எங்க ஹீரோயினிக்கு எதிராவும் சதி நடக்குது... 😎😎😎 பேசாம, எங்க நிலாவுக்கு அந்த நாகினி ஹீரோவை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுங்க..😏😏😏

View attachment 8612
நாகினி உங்க ஹீரோயினை பழி வாங்க வருவா பரவாயில்லையா 🤩🤩🤩🤩🤩🤩
 
Advertisement

Advertisement

Back
Top