Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 6

Advertisement

புது தமிழ் வார்த்தைலாம் உங்க கதைல தெரிஞ்சுக்கிறேன் பவி மா😍
லாலவோட நிலை தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணாலும் இப்படி பேச்சு லாலா கிட்ட இருந்து வரும்னு எதிர்பார்த்திருக்க மாட்டா...ம்...அரசு வேலை கிடைக்கற வரை இவன் இப்படித் தான் பேசுவான்னா கஷ்டம் தான்.. இந்த வாஞ்சி சும்மா இருந்திருக்கலாம்
 
கடமை,கட்டுப்பாடு கடனாக வாங்கில இருக்கிற ஹியூமர், காலையிலும் நிலா அழகுல இருக்கிற கவிதை/மயக்கம், அகமெல்லாம் ஆவல் அலைமோதியதில் உள்ள சொல்லாடல், உயவினை, காழகம்னு புது வார்த்தைகள். கலக்குறீங்க @Pavithra Narayanan sis. ஆனா லாலாவ அல்லாட வச்சதுக்கு டூ தான். எப்ப பாரு வினயன்,லாலானு சமத்து பசங்களயே டார்கெட் பண்ண வேண்டியது. இத வைச்சு இவங்களுக்கு உள்ள கலகம் பண்ண போறீங்க அதானே. என்னம்மா இப்படி பண்றீங்களே மா
 
அரங்கேற்ற வேளை - 6

Thanks alot friends 😍 😍 😍 😍 😍

Eager to know from you, Share your thoughts:giggle:


தேவிகுளத்தில் தூவல் காலம் is available in kindle now, Happy Reading. Share your thoughts

தேவிகுளத்தில் தூவல் காலம் பகுதி 1



தேவிகுளத்தில் தூவல் காலம் பகுதி 2

Amazon Author Page - Pavithra Narayanan

For updates regarding updates, can follow here:


என்னடா இந்த பவி பொண்ணு ஆறாவது எபிலயே லாலா லலலலா ....லா.. கல்யாணம் அப்படின்னு சுபமா கொண்டு போறாளே பரவாயில்லையே... Good girl ஆயிட்டா போலனு நினைச்சேன்... நினப்பு தான் பொழப்ப கெடுக்குதாம்.. வச்ச பாரு ஆப்பு ...ரைட்ஸ் are டேஞ்சரஸ், உயவினை, ஒவ்வாமை, காழக வழி... இன்னும் என்ன பாக்கி இருக்கு... எங்க லாலா சித்து வேலை சித்தப்பா கிடையாது... பிரிட்டிஷ் காரன் இந்தியாவை ஆக்ரமிச்ச மாதிரி, எதிரி வீட்டு பொண்ணை தைரியமா காதலிக்கும் சக்தி மான் கிடையாது .. கேசரிக்கும், பஞ்சாப கேசரிக்கும் வித்தியாசம் தெரியாத பால் மனசு பச்ச புள்ள... கட்டின மஞ்சள் கயிறு ஈரம் கூட காயல.. அதுக்குள்ள அவன் வாழ்க்கைல விளையாடாத பொண்ணே... நீ என் செல்லம் இல்ல... அம்மு இல்ல.. பட்டு இல்ல... லாலாவை கண் கலங்காம வாழ வைமா ... வேணும்னா வினய் கிட்ட விளையாடு.. வெச்சு செய். அவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் . அப்பா, அண்ணா எல்லாரும் support பண்ணுவாங்க.. எங்க லாலா சுயேச்சை. அவனை ஜெயிக்க வை.. I have never failed in any competitive exam so far, send him to me for training-last option :ROFLMAO:
 
Top