Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 6

Advertisement

😍😍😍

லாலா அப்பா தான் அவன் மனசை நோக அடிக்கிறார்ன்னு பார்த்தா, இந்த ரைட்டரும், கல்யாணம் பண்ணியும் அவனுக்கு ஒரு மஜா சீன் வைக்காம, இன்னும் அவனை பிரம்மச்சாரியாவே வச்சு இருக்குறாங்க...😨😨😰😰

FB_IMG_1716082724714.jpg
 
கல்யாணமும் பண்ணி வச்சிட்டு இப்போ இப்படியே பேசி பேசி அவனோட life யை நீங்களே பிரோப்ளேமேடிக்யா மாத்த போறீங்களா...
 
Very nice. பவிக்கு‌ ல மற்றும் லா போன்ற சொல் மிகவும் பிடித்தவை என நினைக்கிறேன். இரண்டு நாட்கள் நான் தேவிகுளத்தில் தூவல் காலம் தான் kindle இல் படித்தேன். அருமையோ அருமை. தொடராக படித்தாலும் தொடர்ந்து படிக்க சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள் பவி.
நன்றி மா.
ஹாஹா லா லா பிடிக்குதுதான் 😍
 
Top