Super ma
SINDHU NARAYANAN Well-known member Member Friday at 4:33 PM #33 உதயா நீர் போல... லாலா நிலம் போல... நீரும், நிலமும் எப்ப ஒண்ணு சேர போகுது?
Jilluu Well-known member Member Saturday at 11:15 AM #34 லாலா - சுய கட்டுப்பாடு அவசியம். உதயா - தனிமையிலே இனிமை காண முடியுமா? பாவம் தான். இந்த சிட்சுவேஷன் புரிதலோ பொறுமையோ இல்லனா செம ஈகோ க்ளாஷா இருந்துருக்கும். டீ போட கத்துக்கற டெடிகேஷன லாலாவ எங்கயோ கொண்டு போக போகுது.
லாலா - சுய கட்டுப்பாடு அவசியம். உதயா - தனிமையிலே இனிமை காண முடியுமா? பாவம் தான். இந்த சிட்சுவேஷன் புரிதலோ பொறுமையோ இல்லனா செம ஈகோ க்ளாஷா இருந்துருக்கும். டீ போட கத்துக்கற டெடிகேஷன லாலாவ எங்கயோ கொண்டு போக போகுது.