Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 9

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Last edited:
🤓🤓🤓🤓 எங்க ஹீரோ அவன் பொண்டாட்டி கூட ஒரு ரொமான்ஸ் சீன் கூட கேட்காமல் அவன் பாட்டுக்கு உருண்டு பிரண்டு படிச்சிக்கிட்டு இருக்கான் 😆 😝 😝 அவனுக்கு இப்போ எதுக்கு ஃபைட் சீன் எல்லாம் வைக்குறீங்க 🥶 🥶 🥶

யாருப்பா அது எங்க லாலா சூரிய வம்சம் படம் பார்க்கும் போது கரெக்டா இரண்டு பேரும் கட்டுப்பாடு பத்தி பேசி முடிக்கவும் பவர் கட் பண்ணது 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 அந்த பல்லி விழும் சீன் முடிஞ்ச பிறகு பவரை கட் பண்ணி இருக்கலாம் 🥴 🤬 🤬 🤐


படத்தை முழுசா பார்த்து இருந்தால் எங்க லாலாவும் இந்நேரம் ஐஏஎஸ் ஆகியிருப்பான் 🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
சுய பச்சாதாபம் ரொம்ப danger டா லாலா.....ஒழுங்கா நிதானமா யோசி....

இந்த ஆத்தர் லாலாக்கு ரொம்ப ஓர வஞ்சனை பண்றாங்க....இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
 
Last edited:
😍😍😍

அடேய் லாலா, அவ உன்னையே இம்ப்ரஸ் பண்ண நினைக்கல, இதுல உன் வீட்ல இருக்குறவங்களை எதுக்கு இம்ப்ரஸ் பண்ண போறா? 😏😏 எப்ப பாரு படிச்சு படிச்சு உன் மூளை மழுங்கி போயிருச்சு.... கொஞ்சா நேரத்துக்காவது...😒😒😒😒

FB_IMG_1717423027837.jpg
 
Last edited:
❤️❤️❤️
தன் இயலாமை ,இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட குறை படும் 🤗 🤗

எல்லாமே சீக்கிரம் சரியாகட்டும் ..

போட்டி தேர்வில் இவ்வளவு இடற்களா....
 
Last edited:
Top