Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 11

Advertisement

பாவம் சித்து மாமா ஒரு காதலை பண்ணிட்டு எத்தனை பேர் கிட்ட தான் தலை குனிஞ்சு நிப்பாரு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இன்னும் மகன் வளர்ந்த பிறகு அவனும் கேள்வி கேட்பானே என்று ஃபீல் பண்றாரு
ம் correct.... நானும் சித்துகாக feel பண்றேன்....ஒரு காதலை பண்ணிட்டு மனுசன் வாழ்நாள் முழுக்க தண்டனை அனுபவிக்கிறார்.....:(:(:(

சித்து பண்ணது தப்பு தான்....ஆனாலும் என்னமோ அவரை நினைச்சு எனக்கு feel ஆகுது
 
அப்பா ஒரு வழியா விஷயம் வெளிய வந்துருச்சு.
எங்கனால தான் நாட்டுக்கே சுதந்திரம் கிடைச்சுதுன்னு சொல்லிக்கிட்டு, வளர்ந்த பொண்ண விருப்பத்தை சொன்னதுக்கு அடிக்கிறவங்க எல்லாம், இனிமே சுதந்திரத்தை பத்தி பேச தகுதி இல்லாதவங்க. இப்ப மகனோட செயல் தெரிஞ்ச பின்ன என்ன செய்ய போறீங்க.
சரோஜினி , சக்தியோட தைரியத்துக்கு ஒரு🫡🫡.
 
அதிரடி அப்டேட் 🤩🤩🤩.....
சரோ தைரியமா எல்லார் முன்னாடியும் சொல்லிட்ட சூப்பர் 🤩🤩🤩.....
சக்தி காதலிக்காக வந்து நின்ன சரி 😍😍😍...... ஆனா இப்பிடி மாமாவ கோர்த்து விட்டீயேடா 😱😱🤭.......
 
உன் காதலுக்காக மாமாவை பத்த வச்சுடியே பரட்ட, ரஞ்சனுக்கு அடி பலமோ.
சக்தி மாமாவை கேள்வி கேட்பது அருமை.
சரோ தைரியமா தான் காதலிப்பதை சொல்றது சூப்பர்.
சக்தி சரோவுக்காக வந்து பேசுவது அதைவிட சூப்பர்.
 
ரெண்டு பேர் காதலிச்சு கல்யாணம் பண்ணாவே ஓடிப்போய் பண்ணதா தான் காலம் முழுக்க பேச்சு வரும்...யோசிக்காம நீங்க செய்தத சின்னவங்க பெரியவங்கனு இல்லாம துவைச்சு அலசி காயப்போட தான் செய்வாங்க...

காதலி அடிவாங்கினதால மாமாவ கோர்த்து விட்டானே...பரவாயில்ல சித்க்கு இல்லாத தைரியம் சரோக்கு இருக்கு
 
Top