Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 13

Advertisement

எப்பவும் தான் சக்தியை கிடப்பில் போட்டு விடுறிங்களே....

சித்தரஞ்சன் பாவம் வசுந்தராவை திருப்பி விடுவாங்களா விட மாட்டாங்களான்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு....

வசுந்தராவும் அவங்க மனநிலைய சித்தரஞ்சன் விஷயத்துல என்னென்னு அண்ணனுக்கும் அப்பாவுக்கும் புரிய வச்சிட்டாங்க.

சக்தி - லாலா பிரண்ட்ஷிப் எப்பயும் போல டாப் தான்..

சரோ அம்மா சக்திய மாப்பிள்ளைன்னு சொல்லிட்டாங்க. பார்ப்போம் போக போக தான் மத்தவங்களோட ஸ்டாண்ட் என்னனு தெரியும். சித்தரஞ்சன ஏத்துக்கிட்டவங்களுக்கு சரோவ ஏத்துக்க முடியாதா அதே மாதிரி இங்க வசுந்தராவை ஏத்துக்கிட்டவங்களுக்கு சக்திய ஏத்துக்க முடியாதா... ஏற்கனவே சக்தி மேல நல்லா அபிப்பிராயம் தான இருக்கு தாத்தாக்கு...
 
Top