Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 15

Advertisement

சரோஜினி கூப்பிடலைனா சக்தி கூப்பிட வேண்டியதுதானே.
வீட்ல இருக்க பெரியவங்களுக்கு ஊர் என்ன சொல்லும், இவ்வளவுநாள் சண்டைபோட்டுட்டு இப்ப பேசினா என்னோட மரியாதை என்ன ஆகிறதுன்னு கவலைதான்
குழந்தைகளோட சந்தோசம், நிம்மதியவிட முக்கியம். தப்பான ஆளை விரும்பி இருந்தா இவங்க தடுக்கலாம், மறுக்கலாம். ஆனா இப்போ ஒரு காரணமும் இல்ல, மனத்தடை தவிர.
 
பாவம் சித்து ஒரு படத்தை பார்த்து தனக்கு தானே ஆப்பு வச்சுக்கிட்டாரு..... 😝😝😝 காலம் பூரா வசுவும் இதை சொல்லியே அவரை ஓட விடுறாங்க..... 🤭🤭🤭
நானும் அந்த படம் பார்த்து இருக்கேன்... 😂

சக்தி ஒரு ரோஜா பூவை குடுத்து ரெண்டு பேரையும் சண்டை போட விட்டு வேடிக்கை பார்த்த இல்லை.... அதான் அம்மா இப்போ உன்னை சுத்த விடுறாங்க.... 🤣🤣🤣🤣🤣🤣

பரவாயில்லை திலகர் தாத்தா ஓகே சொல்லிட்டாரே.... 😃 எப்படி இருந்தாலும் பையன் வீட்ல இருந்து தானே பொண்ணு கேட்டு வரணும் லக்ஷ்மணன் தாத்தா வரட்டும்... 🤭
 
Top