Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 17(FINAL)

Advertisement

😍😍😍

மீண்டுமொரு லாளிதமான வாசிப்பு... ஆனா ஹீரோ யாருன்னே தெரியாம...😏😏 எப்பவும் போல கதை தான் ஹீரோ & ஹீரோயின் எல்லாமே..❤️❤️

ரெண்டு தாத்தாக்களோட சண்டை எப்பவும் ஓய போறதே இல்லை.. அது தொடர்ந்துக்கிட்டே இருக்கும்...😒😒 அப்புறம் பிடித்தத்தை பத்தி சொல்லி இருந்தீயே.. உனக்கு என்னை பிடிக்குமா? பிடிக்காதா? 🤭🤭

காதலிப்பது எளிமையானது.. காதலித்து கொண்டே இருப்பது கடினமானது... (ஒரே ஆளைத்தானே? 🏃🏃🏃) சந்தடி சாக்கில் சித்தப்பும் ஃபர்ஸ்ட் நைட்டி கொண்டாடிட்டாரு... 😛😛

எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்காது... இது மினி சொன்ன டயலாக் மாதிரி இருக்கே..🤔🤔 சீக்கிரமே சக்திக்கும், சரோவுக்கும் குழந்தை பிறக்கட்டும்..🤗🤗

 
Last edited:
Top