Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 3

Advertisement

🤩🤩🤩 திருட்டு தனமா காதல் செய்வாங்க 🤣🤣🤣🤣 ஆனால் எங்க ஹீரோ நிலைமை நட்பை கூட திருட்டு தனமா செய்ய வேண்டிய இருக்கு 🤣🤣🤗🤣🤗🤣🤣🤗🤣🤗

அண்ணன் தங்கச்சி இரண்டு பேருகிட்டயும் எப்போ சிக்குறானோ அன்னைக்கு சிக்கன் குனியா தான் 🤩🥰🥰🤪😉😉😝😆😆

போலிஷ் காரன் வீட்டுல திருடுனா தான் தப்பு 😣😣😣 போலிஷ் காரன் திருடுனா தப்பு கிடையாது 🤣🤣🤗🤗😉🤣🤗🤣

ஒரு பூவுக்கே இவ்வளவு அக்கப்போர் செய்யுதே இந்த அம்மா 😜😜😜🤫🤫 இன்னும் இவ தான் மருமக என்று தெரிஞ்சா 😄😄😄😄😄😄😄😄😄


பஞ்சத்துல அடி பட்ட பரதேசி உன் ஆளு தான் 🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Top