Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 5

Advertisement

இந்த திலக் பெருமை மட்டும் தான் பேசுவார் போல....பகத் மாதிரி நாலு பேர் வேணும் இவரோட வாயை அடைக்க....

எங்க தலை வந்ததுல me happy....கெடா விருந்து சாஃப்ட் feel :love: :love: :love:
 
துரை & தாரகை அரிச்சந்திரன் & ஆதனி எல்லாரையும் திரும்ப மீட் பண்ணதுல சந்தோஷம். ஆனாலும் பாட்டு போட்டாலே நீங்க துரையை குற்றம் சாட்டுவது சரியில்ல மை லார்ட்....

பகத் சூப்பர்டா நீ உன் தாத்தாக்கு நீ தான் சரி , சும்மா பெருமை பேசிக்கிட்டே...

இதுல சக்தி ஜோடியை விட சித்தரஞ்சன் ஜோடி இன்னைக்கு கவனம் பெற்றுட்டாங்க..
பேசுங்க சித்தரஞ்சன் அப்பதான் ஒரு பிரச்சனை முடிவுக்கு வரும். உங்களை நம்பி தான் சக்தியும் இருக்கிறார்.

ஆனாலும் வசுவை என்ன பிளான் பண்ணி தூக்குனாருன்னு தெரியலையே. அதுல ஏதாவது பிரச்சனை கொண்டு வந்துடுவீங்களா.
 
Last edited:
Top