Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் காளிதாசன் காதல் காண 19

Advertisement

:love::love::love:

ஒருத்தர் கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்து பொண்ணை கணக்கு பண்ணுவாராம்... இன்னொருத்தன் கணக்கெல்லாம் காம்பென்சேட் பண்ணிடுவாராம்... அப்ப ஜெய் மட்டும் தக்காளி தொக்கா? 😒😒
கார்த்திக்கு முத்திடுச்சு...கூட்டிட்டு போயிற வேண்டியது தான்..😜😜

IMG_20230819_135920.jpg
 
Last edited:
உங்க ம்மாவுக்கு நல்லா மண்டைல ஏற்ற மாதிரி சொல்லு ராஜீவ்.. அந்த செங்கல் சைக்கோ செல்வா சொல்றத என்ன ஏதுனு விசாரிக்காம நம்பி கார்த்தியை அடைச்சு வச்சுட்டு இப்போ மூக்கு சிந்தினா ஆச்சா.. பாவம்னு நினைக்கனுமோ..IMG-comments-9960.jpg
 
Last edited:
Top