Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் காளிதாசன் காதல் காண 22

Advertisement

Romantic epi 💓💖💖💖😘😘❤️❤️💞💞
MLA Sir நீங்க வாசித்த கவிதையையும்.... ஆசையின் அளவையும் படித்த பிறகு கார்த்தி நம்பினாலும் எங்களால நிஜமாகவே நம்பமுடியவில்லை நீங்க 40 வயது வரை சாமியார இருந்ததை🤭🤭🤭🤭
கார்த்தி கண்ணா உன்னோட தாஸ் உன் அழகை ரசிக்கறாராமா அதுதான் அந்த தல் லின் அர்த்தம் 🤩🤩🤩
 
Last edited:
😍😍😍

இங்க ஒரு ஜோடி "என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" பாட்டு போட்டு மஜா பண்ணிக்கிட்டு இருக்கு.... அங்க ஒரு ஜோடி ஏங்கிக்கிட்டு இருக்கு.,.😥😥

 
Last edited:
Top