Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 11

Advertisement

அடிபொலி😀😀😀🤓🤓🤓 அடேய் வினய் உங்க அண்ணன் சுந்தரனானு தான் அதுல சந்தேகமில்லை....!!! ஆனால் உங்க அப்பா உங்களால கூடிய சீக்கிரத்தில் பிராந்தனானு🤭🤭🤭😱😱பாலா சார் இடுக்கியில் என்ன வாங்க போறீங்க...😀😀😁😁😁😆😆 அச்சோ பாவம் நீங்க இடுக்குல பாய்ஞா... உங்க பிள்ள தடுக்குல பாய்றானே...!!! roflphotos-dot-com-photo-comments-20180124181803.jpgஒரு மனுஷனுக்கு திரும்புன பக்கம் எல்லாம் கன்னிவெடி வெச்சா அவருந்தான் பாவம் என்ன பண்ணுவாரு..???😰😰😮😮😯😯🥶🥶🥶 ஊர்மிளாவ பல குழப்பத்துல வர்றா...??? இதுல ஹுரோ சார் ஜம்முனு கிளம்பிட்டாரு அவள Pick up பண்ண...!!! Pick up ஆவாளா..?? 🤔🤔🤔🤔
 
Last edited:
Top