Ha ha ha good work Jai, you are going to receive Urmi- “asaththideenga maappilai”தேவிகுளத்தில் தூவல் காலம் - 11(1)
தேவிகுளத்தில் தூவல் காலம் - 11(2)
Thanks alot friendsss
Eager to know from you, Share your thoughts ☺
Well said, Sathya Pavi ma, “paarthu, korthu vidunga ma, punniyamaplogjam”அய்யா ராசா ஏன் photo மாறுச்சு, என்னை ஏன் முதல்ல பார்கனும், ஏன் அச்சச்சன் பேத்தியா இருக்கனும்.......இப்படி எல்லாம் கேள்வி கேட்டா உன் தம்பி வேணா இது தான் விதினு convince ஆவான்.....ஆனா எங்களுக்கு தான் தெரியுமே இதெல்லாம் author யோட சதினு
ஊர்மிய Love பண்ண வைக்க முடியாதுனு தெரிஞ்சிட்டு .....காதல் இல்லை.....love at first sight இல்லனு reel விடுற......
பாலா சார் உங்க பையனுக்கு முத்திடுச்சு....நீங்க free ah விடுங்க....அவனே பார்க்கட்டும்....
இரத்தினவேல் பிரபா பயம் புரியுது.....ஆனால் எதார்த்தம்னு ஒன்று உள்ளதே......
ஆத்தர் எல்லாவற்றையும் நல்ல படியாக நடத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையில் நானும் ஜெயேயட்டாவும்
அதுக்கு ஆத்தர் மனசு வைக்கனுமேJeyatta ku kusumbu jasthi... Jamuna matured amma. Will Jay and oormi get closer with this meet? Eager for next part