Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 19

Advertisement

Ji enna Sola ,no words.. excellent description and words alignment about the feelings of a child's heart... Felt lucky to read your story .. again, very upset about rajeevan, I like him... Do something for him... Jayetta,balu mams 👍🙌
 
பிரபாகரன விட கிருபாகரன் சூப்பர்😍அவர் சர்வேஷ் விஷயத்தை அழகா ஹேண்டில் பண்ணிட்டார்...அவர் மூலமா நீங்க சொன்ன அத்தனையும் உண்மை மா...பொண்ணுக்கடுத்து பத்து வருஷம் கழிச்சு தான் பையன் பிறந்தாலும் அவன் பிறந்த பிறகு அவள அவ்வளவா கவனிக்கலன்ற குறை இன்னமும் இருக்கு(அந்த எருமை பிறந்தததுக்கு பிறகு என்னை தனியா படுக்க விட்டிங்க ஊட்டி விடுறதில்லனு அவளோட லிஸ்ட் போகும்😄)

ஊர்மி ஃபோன் பண்றா..எதுக்கா இருக்கும்
 
ஊர்மி family ல எல்லோரும் அருமை....they support and care each other.......loving them all...

சர்வேசும் பாவம்..... எதோ கோபத்தில் பொறாமையில் உணர்ச்சி வசப்பட்டு சொல்லிட்டான்.....இப்ப வருத்தப் படறான்.....மன்னித்த விட்டுவிடலாம்....பாவம் பய.....

இரத்தினவேல் தாத்தா கொஞ்சம் different போல......எங்க ஊர்ல எல்லாம் மகள் வயிற்று பேர பிள்ளைகளை தான் தாங்கு தாங்குனு தாங்குவாங்க.....மகன் வயிற்று பேர பிள்ளைகள் இரண்டாம் பட்சம் தான்.....

தலைவர் காதலுக்கு தனியா போராட தயாராகிட்டார்......
ஆனா யாரை எல்லாம் சமாளிக்கவும் கால்ல விழனும்னு தெரியலையே...முதல்ல ஊர்மி கால்ல விழனுமோ
 
Top