Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 19

Advertisement

பத்து வருஷம் கழிச்சு தான் பையன் பிறந்தாலும் அவன் பிறந்த பிறகு அவள அவ்வளவா கவனிக்கலன்ற குறை இன்னமும் இருக்கு(அந்த எருமை பிறந்தததுக்கு பிறகு என்னை தனியா படுக்க விட்டிங்க ஊட்டி விடுறதில்லனு அவளோட லிஸ்ட் போகும்😄)
பாப்பா feel பண்றாங்க நீங்க சிரிக்கிரீங்க 😤😤😤 கா.

நீங்க எத்தனாவது பொண்ணு?😏😏😏
 
இரத்தினவேல் தாத்தா கொஞ்சம் different போல......எங்க ஊர்ல எல்லாம் மகள் வயிற்று பேர பிள்ளைகளை தான் தாங்கு தாங்குனு தாங்குவாங்க.....மகன் வயிற்று பேர பிள்ளைகள் இரண்டாம் பட்சம் தான்.....
Mostly தாத்தா அப்படித்தானே?
இந்த பாட்டிஸ் தான் மக வீட்டு பேர பசங்க பாப்பாங்க.

தாத்தா லாம் இந்த வம்சம், வாரிசு mode la இருப்பாங்க.

என்ன இருந்தாலும் மக.வீட்டு பேர பில்லைங்களை அடுத்த வீடுன்னு.
 
😍😍😍

அடேய் பிக்காளி பயலே, ஜெய்க்கு ஊர்மிதான்னு நீ சொன்னா போதுமா? 😒😒 ஊர்மிக்கும் ஜெய்தான் வேணும்னு அவ சொல்ல வேண்டாமா? எதுவா இருந்தாலும் கொஞ்சம்..🤭🤭
View attachment 5249

இங்க நல்லா கழுவி ஊத்திட்டு காளிதாசன் thread la support ah ka🤣🤣🤣🤣
 
பாப்பா feel பண்றாங்க நீங்க சிரிக்கிரீங்க 😤😤😤 கா.

நீங்க எத்தனாவது பொண்ணு?😏😏😏
நானும் முதல் பொண்ணு தான்😎
எனக்கடுத்து 3 வருஷம் கழிச்சு தம்பி
 
Top