Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 19

Advertisement

Nice.Feel that Rajeevan ‘s decision has been proved right once again.Urmi has got a wonderful support system in the form of her loving family.Thatha thaan loving my paartha Periya Appa athuku mela.The way kripakaran speaks about older sibling rivalry and the way he convinces Prabhakar by giving his own example -good
 
அப்ப ஊர்மி வளர்வது-வாழ்வது ரத்னவேல் வீடு மட்டுமில்ல 'விக்ரமன் Sir படம் '- i mean "பெரியண்ணா' குடும்பம். அருமை.
சர்வேஷால் எந்த புது பிரச்சனையும் வரலை.

ஜெய்யோட stand - உறுதி super. ஊர்மிகிட்ட இருந்து கால் வேற வருது. நல்ல சகுனம். தீயா வேலை செய்யடா தம்பி. வெற்றி உனக்கு தான். இருந்தாலும் ஒன்னு மனசுல ஏத்திக்க. ராஜீவன் சம்மதம் உனக்கு முக்கியமில்லை. ஆனால் பிரபாகரன் சம்மதம் ஊர்மிக்கு முக்கியமா இருக்குமே.
 
Top