Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 20

Advertisement

Nice ud 🤩🤩🤩 அன்பு நிறை உலகம்.... nice narration👌👌👌 கிருபாகரண் சார் you are awesome 😎😎 வீட்டுக்கு மூத்த மகனாக உங்க பக்குவப்பட்ட பேச்சு அருமை 👋👋👋 சர்வா சபையில பேசிட்டு இப்போ சாவகாசமா வருத்தப்பட்ற.... உன் அம்மா பேசினத உங்க தாத்தா கேட்டுருக்கனும்😱😱😱😰😰😰 ஜெயேட்டா ஒத்த வார்த்தையில ஊர்மியோட கோபத்துக்கு ஆளாகிட்டீங்களே😮😮😮🙆🙆🙆 தேவிகுளம்னு சொன்னாளே காஞ்புரத்தில் reject பண்ணிடுவாங்களே☹️☹️☹️ இனிமேல் தாயே காமாட்சி அப்படின்னு சொல்லி பழகுங்கள் ஜெயச்சந்திரன்... அப்புறம் காஞ்சிபுரம் இட்லி, சாம்பார்க்கு மாறணும்...!!!! மாறினால் தான் ஊர்மி கிடைப்பா... இல்லை என்றால் கஷ்டம் தான் 😍😍😍😍
 
Last edited:
😍😍😍

போற போக்கை பார்த்தா, அவ தேவிகுளத்து மருமகளா மாறுவாளான்னு தெரியல... நீ தான் காஞ்சிபுரம் மருமகனா மாற வேண்டிய இருக்கும்... இனிமே தமிழ் பாட்டு தான் போடணும் போல இருக்கே..😒😒



 
Last edited:
கிருபா சார் அருமை போங்க,வயிற்றில பால் வார்த்தீங்க.
இப்போதான் சாப்டது செரிக்குது.

இந்த லீலாவுக்கு இன்னும் நாலு குடுத்து அனுப்பியிருக்கனும்.

In first half என்னால படிக்கவே முடியல, அழுகையா வருது.

Finally ஊர்மிளா,கடலைக்கறி,குழாய்புட்டு சாப்பிட போறாளா. இல்ல ஜெய் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் special இட்லி சாப்பிட போறானோ.

ரெண்டுல எது நடந்தாலும் சந்தோஷம்.🤩🤩🤩
 
Last edited:
எண்டே அம்மே....

only two option yes or no

நோ இஷ்டமில்லா அம்மைக்கு... அப்ப automtically yes lock ஆகுதல்லோ...

ஆனாலும்... பவி அம்மே இம்புட்டு partialty agthu.... தமிழ்(காளிதாஸ்) ஹீரோனா கெத்து மலையாளி தெலுங்கன்னா... தொக்கா உனக்கு... இப்படி ஏங்க விடுற...

வேண்டும் வேண்டும் நியாயம் வேண்டும்... சூரியாகாரு பங்காரம் விசயத்துல ஏமாந்துடடோம் ஆனா ஜெய்யேட்டன் விசயத்துல விட மாட்டேன்....
 
காஞ்சி காமாட்சின்னா சும்மாவா? Point point - ஆ பேசி பொளந்துட்டா நம்ம ஊர்மி.
ஜெய் தம்பி, ஒழுங்கா காஞ்சிபுரம் special இட்லி எப்படி செய்யறதுன்னு கத்துக்க ஆரம்பிப்பா.

நேத்து பெரியண்ணவா பேசின கிருபாகரன் இன்னிக்கு, 'எங்கள் அண்ணா'-ன்னு prove பண்ணிட்டார்.

சர்வேஷ் பாரு உன் அவசரம் ஏற்படுத்திய நிலைமையை.

பிந்து - விஜயன் கல்யாணத்துக்கு ஊர்மிளா போக பிரபாகரன் எப்படி சம்மதிப்பார்?
 
Top