Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 20

Advertisement

நேத்து பெரியண்ணவா பேசின கிருபாகரன் இன்னிக்கு, 'எங்கள் அண்ணா'-ன்னு prove பண்ணிட்டார்.
இதுக்கு என்ன difference?
எனக்கு ரெண்டுமே கேப்டன் படம் 😌😌😌
 
அப்படி எல்லாம் நீங்க தப்பு கணக்கு போடாதிங்க அய்யா....நாங்க ஹீரோக்கு நியாயம் கேட்கும் சங்கம்.....ஹீரோ ஆர்மி

அய்யா! இப்பவே கேட்காதீங்க! உங்க ஹீரோவுக்கு இனிமே தான் கேட்கணும்😌😌😌🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
@Sathya velusamy இப்போதான் தோணுது, அப்படியென்ன அநியாயம் அவனுக்கு நடந்தது?? நீங்க எல்லாம் நியாயம் கேட்கிறீங்க. 🧐🧐🧐
 
@Sathya velusamy இப்போதான் தோணுது, அப்படியென்ன அநியாயம் அவனுக்கு நடந்தது?? நீங்க எல்லாம் நியாயம் கேட்கிறீங்க. 🧐🧐🧐
21 epi ah single ah சுத்துராறே அதை விட வேற என்ன அநியாயம் நடக்கனும்...
 
Top