Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 20

Advertisement

எத்தனை வயசானாலும் கடைசி குழந்தை சின்னவர் தான்...வயசு கம்மியா இருந்தாலும் மூத்தவர் முடிவெடுக்கும் உரிமை உள்ளவர்😎
யாருங்க அய்யா அவங்க பேச்சை ketkuraa 😄🤣🤣🤣



லீலா, அவங்களுக்கு தெரிஞ்சு தத்து எடுத்தா ஏத்துகிட்டு இருந்திருப்பாங்களா...இப்ப யாரோ ஒருத்தரோட வாரிசு இங்க உரிமையா இருக்காளேனு நினைப்பாங்க போல...

எஸ் இதே இதே கா
 
எண்டே அம்மே....

only two option yes or no

நோ இஷ்டமில்லா அம்மைக்கு... அப்ப automtically yes lock ஆகுதல்லோ...

ஆனாலும்... பவி அம்மே இம்புட்டு partialty agthu.... தமிழ்(காளிதாஸ்) ஹீரோனா கெத்து மலையாளி தெலுங்கன்னா... தொக்கா உனக்கு... இப்படி ஏங்க விடுற...

வேண்டும் வேண்டும் நியாயம் வேண்டும்... சூரியாகாரு பங்காரம் விசயத்துல ஏமாந்துடடோம் ஆனா ஜெய்யேட்டன் விசயத்துல விட மாட்டேன்....


இது என்ன புது புரளி யா இருக்கு ??
சூர்யா, பிரசாத் எல்லாம் நல்லாத்தானே இருந்தாங்க கா? என்ன கஷ்டம் பட்டாங்க!

எஸ் ஆர் no, if not no, he has chance nu அர்த்தம் 😉😉😉 that may be yes or no again!



இதுல உண்மை என்னன்னா ஜெய் தமிழன் தானே?? 😄😄😄
 
அப்போ இப்போதைக்கு இல்லை? @SINDHU NARAYANAN என்னனு கேளுங்க ஜி
அய்யா bore அடிகுதா 😌
இரண்டு state, இரண்டு ஊரு, இரண்டு தாத்தா, இரண்டு அப்பா, இரண்டு அண்ணா சோ பெருசா போகுது🥲
 
Top