Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 22

Advertisement

ஜெய் பேச்சு 👌👌👌
ஒரு வழியா பிரிகேடியரை சரிகட்டியாச்சு... காதலிச்சு காதலை மட்டுமே நினைச்சு வாழுற இவருக்கே இவ்ளோ பேச வேண்டி இருக்கே ரத்னம் தாத்தாவுக்கு எல்லாம் ஜெய் நாள் பூரா பேசணும் போல இருக்கு சம்மதம் வாங்க.... 😴😴😴😴
ஆனாலும் எப்படியும் ஓகே சொல்ல வச்சுடுவான்.... கொச்சு கள்ளன்.. 🤩🤩🤩🥰🥰🥰🥰
 
ஒரு பாட்டு போட்டத குத்தமா சொன்ன ப்ரிகேடியர சரிக்கட்டிட்டான்🤣...லவ் பண்ணா அப்படி இப்படி தான இருப்பாங்க 😏

லவ் பண்ண ராஜீவனுக்கே இம்புட்டு விளக்கம்னா அப்ப அச்சச்சன் ரத்னவேல் தாத்தாக்களுக்கு🙄🙄🙄🤧🤧🤧🤧
 
Top