Naangalum HOPING FOR THE BEST ஜெய் மோனே. Rajeevan understood Jay. Oru aanoda manasu oru aanukku thaan theriyum. Support pannalainaalum muttu kattaiyaa illaama iruppaar la.
@Pavithra Narayanan அக்கா சூப்பர் யூடி... இன்னும் படிச்சுட்டே இருக்கனும்னு போல இருக்கு...
ராஜீவ்-ஜெய் part சூப்பரா இருந்துச்சு.. அதுவும் பிளஸி - ராஜீவன் சீன் படிச்சதும் இவங்களுக்கும் கதை எழுதன சூப்பரா இருக்கும்னு தோனுச்சு like சூர்யகாரு மாதிரி... ஆனா என்ன இதுலயே எங்களை பிளிய பிளிய அழ விடுறிங்க... அவங்களுக்கு மட்டும் கதை எழுதுன எங்களை என்ன செய்விங்களோ...
வசிய எழுத்து கா உங்களுக்கு... சீக்கிரம் அடுத்த யூடி போட்டுடுங்க...
இதென்னடா ஜெய்க்கு வந்த சோதனை.. பொண்ணை கரெக்ட் பண்ணினாலும் ஓகே... ஆனா இவனுக்கு பொண்ணோட பெத்த அப்பனை கரெக்ட் பண்ணனும், வளர்த்த அப்பாவை கரெக்ட் பண்ணனும், ரெண்டு தாத்தாவை கரெக்ட் பண்ணனும்... இவங்க எல்லாரையும் கரெக்ட் பண்ணி அப்பாடா போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணின்னு தலையை நிமிர்த்தின்னா, அப்பத்தான் ட்விஸ்ட்டுங்கிற பேருல இந்த ரைட்டர் பெரிய ஆப்பா வைப்பாங்க... இதெல்லாம் பார்க்கும் போது இந்த கருமம் பிடிச்ச லவ்வு..
நாப்பது வயசுக்காரன் அலெக்ஸாகிட்ட பாட்டு போட சொல்லி, கண்ணாவை கவிதை வாசிக்கிறான்.... ஸ்டேட்டு விட்டு ஸ்டேட்டு வந்து ஒருத்தன் வாரா வாரம் தமிழ், தெலுங்குன்னு படத்தை ஓட்டுறான்... ஒரு பாவமும் அறியாத பச்ச மண்ணை பாடுபடுத்த இந்த ரைட்டருக்கு எப்படித்தான் மனசு வருதோ?