Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 25

Advertisement

😍😍😍

ஊர்மிக்கு ஜெய்யோட காதல் வேணும்னு சொன்னதை சந்தோஷமா அனுபவிக்க விடாம... ராஜீவை சரக்கு அடிக்க விட்டு, இப்படி மனசுல இருக்குற துக்கத்தை எல்லாம் கொட்ட வச்சுட்டயேம்மா...🥺🥺 துக்கத்தை மறக்க எனக்கும் ஒரு பெக் 🥃🥃 கொடுக்க சொல்லும்மா, அடிச்சுட்டு கவுந்தடிச்சு படுத்துக்கிறேன்...😒😒

FB_IMG_1693585066521.jpg
 
Correct அந்தந்த ஊரோட திருவிழாக்களை அந்த ஊரில் பார்ப்பது/கொண்டாடுவது different feel தான்....

பெத்தவங்க புள்ளைங்க என்ன செஞ்சாலும் பெருமை படுவாங்க ஆனா அவங்க வாழ்க்கை துணையை அவங்களே தேர்ந்தெடுத்தா மட்டும் ஒத்துக்க மனசு வரது இல்லை....பெரிய குற்றமா பார்க்கப்படுது( not talking about teen love....i always consider those as immatured or infatuation)
ராஜீவ்ம், ப்ளஸியும் பெத்தவங்க பெருமை படற இருந்துட்டு, பெத்தவங்க அவங்களை புரிந்து கொள்ளவில்லைனா......குடும்பத்தோட நல்லா வாழ்ந்திருந்தால் அது வேற....ஆனா இப்ப குடும்பமே இல்லாம இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு.....பிரியமானவங்க இல்லாத தனிமை மிக கொடுமையானது....
பெத்த பொண்ணு uncle னு கூப்பிடறது அதை விட கொடுமை....really feeling bad for him.....

இப்ப எல்லோரோட மனசிலையும் பாரத்த ஏத்திட்டார்.....
ஜெய் ராஜீவ்வோட மனநிலையை சொல்லறது அருமை.....

எல்லாவற்றிற்கும் மேலாக இது ஊர்மிக்கு அவளோட மனச தெளிய வைத்ததில் மகிழ்ச்சி....

இந்த மகிழ்ச்சியை தொடர ஆத்தர் அருள் புரிவார்னு நம்பிக்கையில் அடுத்த பதிவுகளை எதிர் நோக்கி :love: :love:
 
Last edited:
Top