Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 27(1)

Advertisement

அவர் அவர் பார்வையில் எல்லாம் சரியே... யாரை குறை சொல்ல.... ஆன ஊர்மி ஜெய்க்கு செய்தது தப்பு
 
எப்போ பார்த்தாலும் இந்த பொண்ணுங்களுக்கே சப்போர்ட் பண்றீங்க பவி கா... இதெல்லாம் டூ மச்... எங்க ஹீரோக்கு நியாயம் வேணும்...😤😤😤😤😤
 
ஜெயேட்டன் எத்தனை பேர தான் சமாளிப்பார்,பாவம்...... அச்சச்சன்,அச்சம்மா, பாலாப்பா, ஊர்மி, ராஜீவன்.........கண்ணை கட்டுதே.....
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்கறத மெய்யாக்கற வினய் தம்பி மட்டுமே இப்போதைக்கு ஆறுதல்......

அடேய் விஜய் நீ என்னடா ஜெய்ய முறைக்கிற.....உன்னால் தான் எல்லா பிரச்சனையுமே...

பிரபாகரனே cool ah handle பண்றார்.....இந்த பொண்ணு ஊர்மி ஓவரா பண்றா.....
 
அச்சச்சன் பேத்தி யாருன்னு தெரிஞ்சுக்க உரிமை இல்லையானு நினைக்கிறாரா பேத்தியாவா உரிமை வேணும்னு எதிர்பார்க்கிறாரா தெரியல...முதலாவது ஓகே ரெண்டாவது கண்டிப்பா முடியாது...ராஜீவனுக்கே மகள்னு உரிமை கொண்டாட முடியாதப்போ அவருக்கு நிச்சயம் இல்லை...ஜெயனும் இதை புரிஞ்சுக்கலாம்...ஏன்னா ஊர்மியோட நிலை யாருக்கும் புரியாது...பிரபாகரனும் கோபப்படுறாரு😔
 
Top