Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 30

Advertisement

ரத்னவேல் தாத்தா சம்மதிச்சிடுவார் போலயே😍😍😍😍...இந்த அச்சச்சன் தான்...முதல்ல மகன் காதல ஏத்துக்க முடியல...இப்ப மகன பேத்திய புரிஞ்சுக்க முடியல...கொஞ்சம் உங்க இடத்திலிருந்து இறங்கி வந்து யோசிங்க...கடைசி ஏன் ஊர்மிய அழவிட்ருக்கிங்க பவி மா🙄

கிருபாகரன் ஒன்னு சொல்றாரே...உங்களை நாங்க குழந்தைகளாவே பார்க்கிறோம்னு...உண்மையோ உண்மை..
 
அவகாசம் ஆசுவாசம் ஆனந்தம் அழகா இருக்குப்பா.
தாத்தாவின் பிடித்தத்திற்காக தை வரை காத்திருக்கிறார்கள். அருமை
 
சூப்பர் அப்டேட் 🥰🥰🥰🥰
பிடிக்குதோ பிடிக்கலையோ பிடித்தம் வர வச்சுக்கிட்டாங்க ஊர்மிக்காக....
தூரம் தூரம்ன்னு சொல்றதை பார்த்தா.... ஜெய் வீட்டோட மாப்பிள்ளையா தான் வரணும் போல.... 😄
அச்சச்சன் பாவம்.... வயசான காலத்துல பையன் பேத்தி ன்னு ரொம்ப எதிர்பார்க்குறாரு.... 😔
யாருக்கு என்ன ஆச்சு காஞ்சியில....
 
Top