Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 30

Advertisement

தேவிகுளத்தில் தூவல் காலம் - 30(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 30(2)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 30(3)

Thanks alot friendss :love: :love: :love:

Eager to knw from you, Share your thoughts:giggle:



**அனுராக ஆரோகணம் அடுத்த மாதம் லிங்க் ரீமுவ் பண்ணிடுவேன் ப்ரண்ட்ஸ், படிக்கிறவங்க படிச்சிடுங்க,
எங்களுக்கும் தாங்கல... 31 pl
 
முழுவதும் இனிமை. இறுதியில் ஏன் இப்படி?

இன்னிக்கி நடந்த one to one conversations எல்லாம் அருமை.

ஜெய்-ஊர்மியோடது தான் very special. வாயில் கரையும் sweet நாக்குல பட்டு உள்ள போகப்போக இனிப்பு சுவை கூடுமே அது மாதிரி.

அச்சச்சனோட ஞாயங்கள் எல்லாம் இந்த காலத்திற்கு expired and out dated தான்.
இப்ப பெத்தவங்க பிள்ளைங்களோட விருப்பதுக்கு support பண்ணாமல் போனால் அது பெருங்குற்றம். ஆனால் பிள்ளைங்க எப்படி react செஞ்சாலும் அது அவங்க ஆதங்கம். பெத்தவங்க குழந்தைகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வளர்த்து விட்டுடனும். அப்ப தான் எதையும் face பண்ண முடியும்.
 
Top