Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 32

Advertisement

Lovely update 🥰😇

சட்டுன்னு கல்யாணம் ஆயிடுச்சு.... 😯😯🤩🤩
ரத்னவேல் தாத்தா சூப்பர்..... ஜெய் நினைச்சதை சாதிச்சுட்டான்.... கடைசில பாலா கலகம் நன்மையில முடிஞ்சுடுச்சு.... 😄
 
காஞ்சிபுரத்து வெய்யில் முடிஞ்சு தேவிக்குளத்து தூறல் காலம் ஆரம்பமாகிடுச்சு. ஜயன் ரெண்டு தாத்தாக்கள்கிட்டயும் பேசி அவங்களோட அன்பையும் சம்மதத்தையும் வாங்கினது அருமை.:love::love::love::love:
 
கரெக்ட். அதுவும் விநையன்- வில்லங்கத்துக்கு குறைவே இல்லாமல் அவன் பேருக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணை பிடிக்கணும். அது Blessi வீட்டு சொந்தமா இருந்தால் கதை இன்னும் நல்லா களை கட்டும். கரெக்ட் தானே
ஆஹா சூப்பரா இருக்கும்😍
 
😍😍😍

காமாட்சியோட கல்யாணத்தை காஞ்சியில திருவிழாவா நடத்தியாச்சு... அடுத்து தேவிகுளத்துல அமர்க்களமா வரவேற்பு நடக்க போகுது.... அப்ப காஞ்சிக்கும், தேவிக்கும் நடுவுல இந்த சாந்தி (முகூர்த்தம்) எப்ப நடந்துச்சு? 🤔🤔🙄🙄 அப்ப இதுக்காக ஜெயேட்டனை விட ஆர்வமா வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த எங்க நிலைமை...😓😩😩

View attachment 5587

இதைத்தான் இந்த புள்ள வில்லங்கமான டவுட்ன்னு சொல்லுச்சோ? 🤔🤔 ஒரு பார்ட் கூட சேர்த்து அடிச்சு இருக்க கூடாதா? 😤😤 இனி நாங்க அடுத்த எபிசோட் வரைக்கும் வெயிட் பண்ணனுமா? 😒😒😏😏

View attachment 5586
Athuthane, nalla keddinge Sindhu ma, ippidi Pavi ma kanchaththanam pannidangale 🤔 :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top