Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 32

Advertisement

எப்புட்ரா!!!
ஒரே எபி ல எல்லாத்தையும், எல்லாரையும் சரி செஞ்சி கல்யாணமும் முடிஞ்சு ஹப்ப்ப்பான்னு இருக்கு......
எழுத்து நடை அழகோ அழகு !!
 
கல்யாணமே நடந்திருச்சு😲 இன்னும் பல எபி போகும்னு நினைச்சேன்...ரத்னவேல் இப்படி டக்குனு மனசு மாறிட்டார்...நல்ல தாத்தாவா இருக்கார்😄

இந்த அச்சச்சன் பாலேட்டாவ படுத்துறார்😏...எங்க பாலேட்டா நட்பின் இலக்கணம்😁😍

இப்பவே சொல்லிடுறேன்...வினயனுக்கு கண்டிப்பா கதை வேணும்😍
கரெக்ட். அதுவும் விநையன்- வில்லங்கத்துக்கு குறைவே இல்லாமல் அவன் பேருக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணை பிடிக்கணும். அது Blessi வீட்டு சொந்தமா இருந்தால் கதை இன்னும் நல்லா களை கட்டும். கரெக்ட் தானே
 
Top