Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 32

Advertisement

😍😍😍

காமாட்சியோட கல்யாணத்தை காஞ்சியில திருவிழாவா நடத்தியாச்சு... அடுத்து தேவிகுளத்துல அமர்க்களமா வரவேற்பு நடக்க போகுது.... அப்ப காஞ்சிக்கும், தேவிக்கும் நடுவுல இந்த சாந்தி (முகூர்த்தம்) எப்ப நடந்துச்சு? 🤔🤔🙄🙄 அப்ப இதுக்காக ஜெயேட்டனை விட ஆர்வமா வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த எங்க நிலைமை...😓😩😩

FB_IMG_1651983786446.jpg

இதைத்தான் இந்த புள்ள வில்லங்கமான டவுட்ன்னு சொல்லுச்சோ? 🤔🤔 ஒரு பார்ட் கூட சேர்த்து அடிச்சு இருக்க கூடாதா? 😤😤 இனி நாங்க அடுத்த எபிசோட் வரைக்கும் வெயிட் பண்ணனுமா? 😒😒😏😏

FB_IMG_1630597964773.jpg
 
Last edited:
என்டே அம்மே.. நிஜமாவே இன்னைக்கு எனக்கு மயக்கம் வருது....

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்❤️❤️❤️❤️❤️🧡🧡🧡🧡🧡💜💜💜💜💜

ஆனாலும் ஒரே பாட்டுல life settle ஆகிறது போல ஒரே எபில அச்சச்சன சமாதானம் பண்ணி, ரத்னவேல் தாத்தாவ கரெக்ட் பண்ணி, கல்யாணமும் பண்ணி, தேவிகுளத்துக்கும் கடத்தறது....
நம்ப முடியாத அதிர்ச்சி மா எனக்கு.....

அடுத்து என்னன்னு தெரியலையே.....

அதுசரி எனக்கு ஒரு ஐயம் ஜயா ப்ரியங்கள் பேசும், இடைவெளி இசைக்கும், அனுராகங்களின் ஆரோகணம், மார்கழி முத்தம் இப்படி எல்லா கதை தலைப்பையும் எப்பவும் சொல்லிடனுமா......;);););)
 
Last edited:
Top