Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 33

Advertisement

காலையிலயே ரொமான்ஸ் எபி😁😁🙈🙈🙈

வெளியூர்ல கட்டிக் கொடுத்தா இப்படி தான் ஊர்மி🤧🤧🤧

ராஜீவனுக்காக என்ன செய்யப்போறா🤔
காஞ்சிபுரம் காமாட்சி தேவிகுளம் தேவி ஆயாச்சு.....
ஊர்மி feeling எனக்கும் புரியுது....3 நாள்ல receptionக்கு வரனும்னு யாருமே கூட வரலை....புது இடம் புது ஆட்கள் :( :( தூரமா கல்யாணம் பண்ணி கொடுத்த எல்லாருக்கும் இதே பிரச்சனை தான்

ஜெய் ஊர்மி happy ....நானும் happy....

அதானே கடைசில ஒரு க் வைக்கலனா ஆத்தருக்கு தூக்கம் வராதே.....
Anyway ராஜீவ்காக ஒரு நல்லதுனு நினைச்சு மனச தேத்திக்கலாம்

Harry Potter also faces the same problem. 🤣🤣🤣
 
Top