Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 34

Advertisement

அதுதான் ஒரு தமிழ்நாட்டுக்காரன் முழுசா மலையாளியா மாறி இருக்கானே. அதுமட்டுமா தமிழ்நாட்டுல இருந்து கேரளதுக்கு கடத்திகிட்டும் வந்துட்டான். So கூட்டி கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியாதான் இருக்கு. அப்புறம் கொஞ்சம் நாள் போனா ஜெய் ஊர்மிக்கு மலையாளமும் சொல்லிய்க்குடுத்து டேனியல் ஆதங்கத்தை பூர்த்தி பண்ணிடுவான்.

நீங்க கவலை பட வேண்டாம். உங்களுக்கு காஞ்சி பொண்ணு கத்துப்பா நம்பிக்கை இருக்கா?? வாய்ப்பே இல்லை! அவசியமும் இல்லை. கல்கி அந்த ஊர்ல வாழனும் கத்துக்கிட்ட, பிளஸ் அவளுக்கு ஒரு மொழி கூடுதலா கத்துகிட்டா ஒரு skill.

டேனியலும் அச்சுதன் தாத்தா s ரெண்டு பேரும் நீங்க சொன்ன மாதிரி ஜெய் வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் 😂😂😂
 
ஊர்மி மலையாளம் கத்துக்கட்டும். ஒரு மொழி கத்துக்கறது நல்ல விஷயம் தானே. அவளுக்கு எப்படியும் பிரபாகரன் -ஜமுனா மாதிரியே தமிழ் தான் தாய்மொழி status -ல இருக்கும். அந்த விதத்தில் டேனியல் சொன்னா குறை logical தான்.
 
ரத்னவேல் பேத்தி கத்துக்க மாட்டா. 😌😌😌 அவளுக்கு அது இன்னும் காஞ்சில இருந்து distant feel கொடுக்கிற விஷயம் ஆச்சே! எஸ் அவளுக்கு தாய்மொழி தமிழ் தான்!

தேவிகுளம் அண்ட் இடுக்கி notable Tamil population, பார்டர் பக்கம். சோ தமிழ் அங்க நிறைய பேருக்கு புரியும். காயம் குளத்துல தான் கஷ்டம்!
 
Beyond all rationality, ரத்னவேல் பேத்தி கத்துக்க மாட்டாங்கறது எனக்கு மகிழ்ச்சியை தான் குடுக்குது. இவளுக்காக எல்லாரும் தமிழில் பேசட்டும். இப்ப என்ன குறைஞ்சு போச்சு. எப்படியும் கட்டஞ்சாயாக்காரனும் அவனோட குடும்பத்தாரும் தமிழையே மலையாளத்துல தான் பேசப்போறாங்க. So ஊர்மி கத்துக்காமலே இருக்கட்டும். அப்பதான் தேவிகுளத்துல நல்ல தமிழ்ல பேச ஒரு ஆளாவது கிடைக்கும்.
 
எல்லாம் சரினாலும் முக்கியமான பாயிண்ட் அதான்! Plus ஒவ்வொருத்தர் இயல்பு, அவர் வில்லன் எல்லாம் கிடையாது. அதே நேரம் இன்னொரு பாயிண்ட் விட்டீங்க for ஊர்மிளா ரியாக்ஷன், நெக்ஸ்ட் எபிக்குள்ள கண்டுபிடிங்க
என்ன அச்சச்சன் mr.ரத்தினவேல யாரோனு சொன்னது அவளை trigger பண்ணுச்சா
 
காலம் மாறினாலும் மனசு மாறனும்..காலம் மாற்றத்துக்கு தேவை, ஆனா சிலர் எத்தர ஜென்மம் ஆனாலும் மாற மாட்டாங்க இல்ல sis
I agree with u..😍 but unga story la neenga maatri oru positive vibe kodukireengala athu pothum ..😍😍
 
Top