அதுதான் ஒரு தமிழ்நாட்டுக்காரன் முழுசா மலையாளியா மாறி இருக்கானே. அதுமட்டுமா தமிழ்நாட்டுல இருந்து கேரளதுக்கு கடத்திகிட்டும் வந்துட்டான். So கூட்டி கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியாதான் இருக்கு. அப்புறம் கொஞ்சம் நாள் போனா ஜெய் ஊர்மிக்கு மலையாளமும் சொல்லிய்க்குடுத்து டேனியல் ஆதங்கத்தை பூர்த்தி பண்ணிடுவான்.
நீங்க கவலை பட வேண்டாம். உங்களுக்கு காஞ்சி பொண்ணு கத்துப்பா நம்பிக்கை இருக்கா?? வாய்ப்பே இல்லை! அவசியமும் இல்லை. கல்கி அந்த ஊர்ல வாழனும் கத்துக்கிட்ட, பிளஸ் அவளுக்கு ஒரு மொழி கூடுதலா கத்துகிட்டா ஒரு skill.
டேனியலும் அச்சுதன் தாத்தா s ரெண்டு பேரும் நீங்க சொன்ன மாதிரி ஜெய் வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்