Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 34

Advertisement

உங்க like mind - ஐ படிச்சு எனக்கு இப்ப குளு-குளுன்னு இருக்கு. பார்ப்போம் நம்ம மழை ரசிகை என்ன சொல்லறாங்கன்னு.

ஹாஹா work agala,

பாருங்க நீங்க கூட குளு குளுnu தான் சொல்றீங்க 🤣🤣🤣😌😌😌
 
காலத்திற்கு மட்டுமே எல்லாவற்றையும் மாற்றும் சக்தி இருக்கு....😍😍

காலம் மாறினாலும் மனசு மாறனும்..காலம் மாற்றத்துக்கு தேவை, ஆனா சிலர் எத்தர ஜென்மம் ஆனாலும் மாற மாட்டாங்க இல்ல sis
 
டேனியல் தாத்தா அச்சச்சனவிட நல்லவரா இருக்காரு...அதான் ஊர்மியும் கொஞ்சுறா😁

அவரை யாரும் ஏமாத்தல. அச்சச்சனை எல்லாரும் பொய் சொல்லி ஏமாத்திட்டங்க இல்ல கா.

அதுதான் அவருக்கு கோவம், நம்ம பையன் நம்ம வாரிசு யாருனு கூட சொல்லல கோவம்..

யாரோ அவர் பேத்தியை வளர்த்தன்க கோவம்..

நல்ல வேளை நீங்களும் அச்சசன் என்ன தக்காளியா கேட்கல கா😌😌😌🤣🤣🤣

அவர் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி, பிளஸ் அப்பாவும் பொன்னும் இப்படி பொறுமையா அவர்கிட்ட உண்மை சொல்லலையே..
 
Last edited:
அப்பாவுக்கு பையன்/பொண்ணு மேல எடுத்துக்கற உரிமையை மருமகள்/மருமகன் மேல எடுக்க முடியாதே.....ஒரு வேளை blessy உயிரோட இருந்து இவரை பார்க்க வந்திருந்தா அவரோட reaction எப்படி இருந்திருக்குமோ......இப்ப பொண்ணு இல்லாததனால இந்த பக்குவம் வந்திருக்கலாம்....

அச்சுதன் அவர் பையனனு உரிமைல அவரோட ஆதங்கத்தை அடிச்சு காமிச்சுட்டார்.....அவரோட ஆதங்கம் சரிதானே..... அவர் பையனோட செயலுக்கான அந்த நேர கோபத்தை வார்த்தையால வெளிப்படுத்தி இருக்கலாம் ஆனால் மனசால நினைச்சு இருக்க மாட்டார்.....இப்பவும் பையன் குடும்பத்தோட இல்லையேனு தான வருத்தப்பட்டார்.....

இந்த பொண்ணு தான் அவரை வில்லன் மாதிரி treat பண்ணிட்டா.....

இரண்டு மூன்று எபிக்கு முன்னாடி நீங்க சொல்லி இருந்திங்கல்ல இந்த காலத்தில் புள்ளைங்கள வளர்க்கிறது மட்டும் தான் கடமை மத்தபடி எந்த எதிர்பார்ப்பும் வைக்க கூடாதுனு.....அப்படிதான் நம்மை தயார் படுத்திக்கனும் போல.....


இதுக்கு பதில் முன்னாடி கமெண்ட்லா சொல்லியிருக்கேன் கா.

எல்லாம் சரினாலும் முக்கியமான பாயிண்ட் அதான்! Plus ஒவ்வொருத்தர் இயல்பு, அவர் வில்லன் எல்லாம் கிடையாது. அதே நேரம் இன்னொரு பாயிண்ட் விட்டீங்க for ஊர்மிளா ரியாக்ஷன், நெக்ஸ்ட் எபிக்குள்ள கண்டுபிடிங்க.

எதிர்ப்பார்ப்பு என்பதை விட, எல்லாரும் தனி மனுஷங்க, எல்லாருக்கும் ஒரு ஆசை பாசம் இருக்கும் இல்லையா? கிருபாகரன் பெரியப்பா சொல்ற மாதிரி பெரியவங்க குழந்தையை வளர்ந்தவங்களா பார்க்கவே முடியரதில்லை. அதான் உண்மை! Like grown adult!
 
Yes. வேற வழியே இல்லை. அப்படி பக்குவப்பட்டுட்டா பெத்தவங்க மனசுக்கு சேதாரம் கம்மி. எனக்கு இந்த கதையில் அச்சுதன் மேல எப்பவுமே
soft-corner தான் உண்டு.
கார்னர் ல கொஞ்சம் டேனியல் தாத்தா கும் இடம் உண்டா?

😌😌😌
 
Exactly.....இந்த மாதிரி இடத்துக்கு போனா எப்பவும் எனக்கு வர்ற பெரியகேள்வி இது தான் .....எப்படி தான் துணி துவைச்சு காய வெக்கறாங்கனு😋😋😋 நம்மூர்ல இரண்டு மாத அட மழைக்கே கடுப்பா வரும் ....

😏😏😏😏

நம்ம ஊர்ல அட மழை nu மட்டும் சொல்லாதீங்க கா.. எங்க மழை பெய்யுது.

Men have sense of pride for their Birthplace than women, Jai is one of that kind!

குளு குளு ஊர்ல இருக்கவன் அப்படிதான் பெருமை பேசுவான்😌😌😌
 
Last edited:
Actually நீங்க சொன்ன reason தான். ஊர்மிக்கு பாயிண்ட் இல்லாம இல்லை. கடுப்புல எந்திரிச்சு போய்ட்டா.

மழை வெயில் ரெண்டுமே அதிகமா இருந்ததா ஆபத்து.

என்ன மழை எனக்கு தலைவலி கொடுக்காது, வெயில் தலை வலி கொடுப்பதால் மழைக்கு என் வோட் அதிகம்!

எனக்கு வெயிலும் இல்லாம மழையும் இல்லாம வர வசந்த காலம் பிடிக்கும்!

ஆக்சுவலா டேனியல் சொல்ற மாதிரி ராஜிவேட்டா பழி vaankittaar டேனியல் அண்ட் அச்ச்சனை.
அதுதான் ஒரு தமிழ்நாட்டுக்காரன் முழுசா மலையாளியா மாறி இருக்கானே. அதுமட்டுமா தமிழ்நாட்டுல இருந்து கேரளதுக்கு கடத்திகிட்டும் வந்துட்டான். So கூட்டி கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியாதான் இருக்கு. அப்புறம் கொஞ்சம் நாள் போனா ஜெய் ஊர்மிக்கு மலையாளமும் சொல்லிய்க்குடுத்து டேனியல் ஆதங்கத்தை பூர்த்தி பண்ணிடுவான்.
 
Top