இந்த வந்துட்டான் பாருங்க அச்சச்சனோட தளபதி, romance mood விட்டு வெளியே.
மாமனார்கிட்ட நீங்க Blessi புருஷன் and Brigadier மட்டும் இல்லை அச்சுதன் - பத்மினிக்கு மகனும் கூடன்னு நியாயத்தை நல்லா சொல்லிட்டான் ஜெய். இதே தில்லோட நீ உன் ஊர்மிகிட்டயும் சொல்லிடுப்பா நியாயத்தை.
Very emotional...
பிளஸ்சி எவ்வளவு ஆசையா இருந்துருக்கா..... எவ்வளவு கனவுகள்... atleast அவளோட ராஜீவனை அவ அப்பச்சன்க்கு இப்போவாவது பிடிச்சதே..... டேனியல் உணர்வுகள்...
ஜெய் நம்ம கட்சி... yes அப்பாவும் பொண்ணும் ஒரு தலைப் பட்சமா நடந்துக்குறாங்க...