Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 38(2)

Advertisement

ஆத்ம திருப்தி. எல்லாரும் அவங்கவங்க நிலையில் இருந்து மாறாமல் மற்றவர்களை புரிந்து எல்லாமே நிறைவா இருந்தது.
குட்டி ஊர்மி வந்தாச்சு. Correct universe will give you what you want. waiting for Vinay's pair.
 
Last edited:
🥰🥰🥰🥰🥰🥰 அத்தனையும் உங்க எழுத்துக்கு தான்.

38.3 விநையன் rocks.

38.4 கடைசி வரி அந்த 'நிறைவு' எனக்கும் சேர்த்து தான்.
Last paragraph - அதில் உள்ள வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் அழகோ அழகு.

எத்தனையோ கனமான நிகழ்வுகள் தாண்டி, காஞ்சி காமாட்சியின் அருளால் சாத்தியமான ஒரு அழகான தருணம் - ஊர்மிளா-ஜெயோட மகள் ஜனனம்.

ஜமுனா கண்டிப்பு சூப்பர். எத்தனை உணர்ச்சிகரமான தருணத்திலும் பிரசவிச்ச பொண்ணோட அம்மா அவங்க rules and regulations - ஐ apply பண்ண தயங்கவோ மறக்கவோ மாட்டாங்க.

Expecting ரத்னவேல் தாத்தா and அச்சுதன் தாத்தா in the final update.
 
Top