பாலா, பிரபா எல்லாம் அடுத்து அடுத்து ரிலீஸ் ஆக போற பிள்ளைங்களுக்கு...Sujatha.. ஜெய் அம்மா பெயரா ( doubt)
And ரத்னா,ஜீவன் தாத்தா ok... பால, பிரபா எல்லாம்???
எதார்த்தம் ஏற்று புரிந்து நடக்கும் உறவுகள் அமைவது ..வரம்
வரம் வாங்கி வந்தவள் ஊர்மி...
சந்தோசமா, நிறைவா இருக்கு