திட்டறவங்க list la நம்மளையும் சேர்த்துக்கோ babyபாலசந்தரின் சார் உங்கள அந்த குருவாயூரப்பன் நினைச்சா கூட காப்பாத்த முடியாது போலவே அவ்வளவு குழப்பம் இல்ல பண்ணி வச்சிருக்கீங்கஉங்கள திட்ட போறவங்க list பெருசா இருக்கு 1.அச்சச்சன் 2.ஜெய் 3.நீங்க பார்த்து வெச்சுருக்க பெண் வீடு 4.ஊர்மிளா....!!! ஜெய் அவ்வளவு ஈஸியாக உனக்கு ஊர்மிளா கிடைச்சிட மாட்டா... உங்க அப்பா உன் காதலுக்கு வெச்சிட்டாரு பெரிய ஆப்பு உஙக நிலமைய நினைச்சா ரொம்ப பரிதாபமா இருக்கு பாலா சார் View attachment 5066