Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 7

Advertisement

பாலசந்தரின் சார் உங்கள அந்த குருவாயூரப்பன் நினைச்சா கூட காப்பாத்த முடியாது போலவே 🤭🤭🤭 அவ்வளவு குழப்பம் இல்ல பண்ணி வச்சிருக்கீங்க😱😱😱உங்கள திட்ட போறவங்க list பெருசா இருக்கு ☹☹🙄🙄 1.அச்சச்சன் 2.ஜெய் 3.நீங்க பார்த்து வெச்சுருக்க பெண் வீடு 4.ஊர்மிளா....!!! ஜெய் அவ்வளவு ஈஸியாக உனக்கு ஊர்மிளா கிடைச்சிட மாட்டா... உங்க அப்பா உன் காதலுக்கு வெச்சிட்டாரு பெரிய ஆப்பு 🤓🤓🤓உஙக நிலமைய நினைச்சா ரொம்ப பரிதாபமா இருக்கு பாலா சார் 😰😰😰View attachment 5066


Besttttu🤣🤣🤣🤣
 
உங்களுக்கு Telugu படங்கள் மேல எவ்வளவு பாசம்.
ஆனாலும் Telugu படங்களுக்கு tough குடுக்கற மாதிரி தமிழ் படங்களும் நிறைய இருக்கு.
ஹாஹா அவங்கதான் most அஹ இந்த ஓடிப்போன அத்தை, மாமா, பெரியப்பா, எல்லாரையும் தாத்தா பாட்டியோட சேர்க்கிற படம் எடுப்பாங்க.

ஆமா 🥲🥲🥲ஒரு தியாகராஜன், பார்வதி ஜெயராம் படம் பார்த்திருக்கேன். அதை எடுத்த காசை ஆத்துல போட்டிருக்கலாம் நினச்சேன். Waste to the core!!

அந்த வகையில் நிறைய மலையாளம் படம் அர்த்தமானதா இருக்கு 💜💜💜 அண்ட் ஜெயட்டா ஊர் பாசம் அதிகம். அதான் 🤣
 
😍😍😍

எதுக்கு எல்லாரும் பாலுவை திட்டுறாங்கன்னு தெரியல...🤔🤔 அவர் ஃபோட்டோவை மாத்தி அனுப்ப போய் தானே, ஹீரோவுக்கு ஹீரோயின் மேல உரிமை வருது, அடுத்து காதல் வரும்... கல்யாணம் பண்ணுவாங்க... அப்புறம் ஒரே மஜா தான்...🙈🙈 இவ்வளவுக்கும் காரணமாக போற பாலுவை திட்ட வேண்டாமே...😏😏
FB_IMG_1686918286967.jpg
 
😍😍😍

எதுக்கு எல்லாரும் பாலுவை திட்டுறாங்கன்னு தெரியல...🤔🤔 அவர் ஃபோட்டோவை மாத்தி அனுப்ப போய் தானே, ஹீரோவுக்கு ஹீரோயின் மேல உரிமை வருது, அடுத்து காதல் வரும்... கல்யாணம் பண்ணுவாங்க... அப்புறம் ஒரே மஜா தான்...🙈🙈 இவ்வளவுக்கும் காரணமாக போற பாலுவை திட்ட வேண்டாமே...😏😏
View attachment 5086


நானும் அதான் நினைச்சேன் கா.
பாலு எனும் butterfly 🦋 eh எல்லோரும் பேசுறாங்க. கதையில் இரண்டு முணு வில்லனுங்க இருக்கப்ப. பாவம் பாலச்சன்!
 
Top