Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 10

Advertisement

உங்க எழுத்து எங்களுக்கும் therapy தான் பவி.

அரவிந்தன வாரிதி நினைவுகள்ள இருந்து தெரிஞ்சிகிட்டாச்சு.
ரேவதிம்மா தனிமை உணர்வு..
Bitter sweet..

இந்த trio ( கே. கே, வாரிதி கதிரவன், ரேவதி) meet up எப்ப?
 
நனையாத மழை நாம் - 10(1)

நனையா :ROFLMAO: த மழை நாம் - 10(2)

Thanks alot friends :love: :love: :love: :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:
Stay tuned


எதிர் நீச்சல் பட இருமல் தாத்தா மாதிரி, இல்லாமலே அரவிந்தன் மனதை கவர்ந்து விட்டான்... சென்றோருக்கு போகும் போது மட்டும் வலி... இருப்போருக்கு எப்போதும் வலி... உன் எழுத்தின் தாக்கம் அபாரம்... ஆனால் வலிக்கிறது...now coming to my point .உலா வேணா போகட்டும், உலாவுக்கு வேணா போகட்டும், நிலாவுக்கு கூட போய் ஊ ல லல லா பாடட்டும்.. நோ problem... Where is my Lala? Where's junior Bala? I will file habeus Corpus petition:ROFLMAO::love::love::unsure::unsure::mad:
 
அருமை
இறந்தவர்களை மறக்கும் வரை
இறக்கமாட்டார்கள் ⛈️
 
Top