Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 3

Advertisement

வர வர பவி கதை எல்லாம் இரண்டு ஹீரோ subject ஆயிருச்சு போல ஜி....
நீங்க ஒருத்தரை ஹீரொவா நினைச்சிக்கோங்க, நான் ஒருத்தரை நினைச்சிக்கிறேன். அவ்வளவுதான் டீலிங்

மழைக்குக் கேட்டிருந்தா அதுக்கு ஒரு பதில் வச்சிருக்கேன்

வாரிதிக்கு ஆனந்தன் ஹீரோ, ஆனந்தனுக்கு அவங்க அப்பா ஹீரோ. ஸொ ரெண்டு ஹீரோ கா
 
அதான் சிந்து ஜியே‌ combos சொல்லிட்டாங்களே:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

எங்களுக்கு புடிச்சவங்களை நாங்க ஹீரோவா நினைச்சுக்கறோம்
 
ரேவதி ஜொலிக்காத நட்சத்திரமா இருக்காங்கன்றதே அவங்க எப்படி வாழ்ந்திட்டு இருக்காங்கனு புரிய வைக்குது..
மகனுக்காக ஒப்பந்த கல்யாணம் பண்ண போறாரா இல்ல வேற ப்ளானா...இவனோட மிஸ்ஸுன்ற ட்விஸ்ட்ட எதிர்பார்க்கல 😄
வாரிதி இவங்க எல்லாரையும் சேர்த்து வைக்கும் வாராவதியா இருப்பாளோ
 
Top