Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 6

Advertisement

ஒவ்வொருவரின் எண்ணங்களும் உணர்வுகளும் வேறுவேறு. ஒவ்வொருவரின் தனிமையும் வேறு அதை எதிகொள்ளும் விதமும் வேறன்னு அழகா சொல்லி இருக்கீங்க.
ரேவதி &கார்த்திகேயன், ஆனந்தன் & வாரிதி இவங்க நாலுபேரும் ஒண்ணுசேர்வதை பவி எப்படி அழகா சொல்லப்போறாங்கன்னு படிக்க ஆவலுடன்:love::love:
 
Top