பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 6

Advertisement

அச்சோ, அரவிந்தன் இல்லையா?

"பெத்தவங்களோட நகலா எதிர்பார்க்கறாங்க, அவங்க தனி மனிதர்கள்னு புரியறதில்ல"..

இப்பவே வாரிதியோட சந்திப்பு ரேவதிம்மாக்கும் கே.கே க்கும் நடக்கனும்னு நினைச்சேன்.

நிறைய நிறைய ஆழமான கருத்துகள் sis. அருமையா போகுது...
 
ரேவதி இருந்தப்ப வாரிதி வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்
lovely update
 
நிஜமான வார்த்தை
தனிமை ஒவ்வொருத்தருக்கும்
ஒவ்வொரு மாதிரி
அருமையான பதிவு
 
😍😍😍

பவியோட புத்தகங்கள் எனக்குள்ள என்ன மாற்றத்தை கொண்டு வந்துருக்கு? 🤔🤔
படிக்கும் போதே ஒரு இதமான மனநிலை, நிறைய நேர்மறையான பாத்திர படைப்புகள், நிறைய புதிய வார்த்தைகள்.. இப்படி சொல்லிகிட்டே போகலாம்...

பவி மைண்ட் வாய்ஸ்..😜😜
FB_IMG_1676125265008.jpg
 

Advertisement

Back
Top