இதுவரை மூணு கன்னி பையன் {பிரதாபன், வினயன் & லாலா (லாலா கல்யாணம் பண்ணியும் கன்னி பையனா தான் இருக்கான்)} வாழ்க்கையில தான் விளையாடிக்கிட்டு இருந்தாங்க.. இப்ப புதுசா ஆனந்த் வாழ்க்கையிலும் விளையாட ஆரம்பிச்சுட்டாங்க... பார்த்துக்கிட்டே இருங்க, நாலு கன்னி பையன் இருக்கும் போது முதல்ல ஜோடி சேர போறது கார்த்திகேயனா தான் இருக்கும்.. அப்படி மட்டும் ஏதாவது நடந்தது..Me...அது மட்டுமா ஜி அங்க ஒருத்தன் கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா இல்லையானு உயிரபுடிச்சுட்டு ஒரு வாரமா wait பண்றான்...... அவனுக்கும் ஒரு பதிலை சொல்லலை