Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 9

Advertisement

அது மட்டுமா ஜி அங்க ஒருத்தன் கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா இல்லையானு உயிர‌புடிச்சுட்டு ஒரு வாரமா wait பண்றான்...... அவனுக்கும் ஒரு பதிலை சொல்லலை
இதுவரை மூணு கன்னி பையன் {பிரதாபன், வினயன் & லாலா (லாலா கல்யாணம் பண்ணியும் கன்னி பையனா தான் இருக்கான்)} வாழ்க்கையில தான் விளையாடிக்கிட்டு இருந்தாங்க.. இப்ப புதுசா ஆனந்த் வாழ்க்கையிலும் விளையாட ஆரம்பிச்சுட்டாங்க... பார்த்துக்கிட்டே இருங்க, நாலு கன்னி பையன் இருக்கும் போது முதல்ல ஜோடி சேர போறது கார்த்திகேயனா தான் இருக்கும்.. அப்படி மட்டும் ஏதாவது நடந்தது..Me...🥺🥺🥺
FB_IMG_1718727686748.jpg
 
அருமை
அரவிந்தன் இல்லைனு நினைக்க
கஷ்டமா இருக்கு
வலிகள் இல்லாத மனமே இல்லை
 
மழையை மட்டும் ரசியுங்கள்-புதுசா இருக்கு அழகாகவும்....
இயற்கையின் அழகை அதனிடம் மட்டுமே படிக்க முடியும்--உண்மை

அப்பா பையன் bonding அழகாக சொல்லுறீங்க....நிஜமாலுமே கேகேவின் ப்ரியமான கவிதை ஆனந்தன் தான்னு feel பண்ண வைக்க றீங்க...

ரேவதி நட்பை உணர ஆரம்பித்துவிட்டார்.....

ப்ரியமானவர்களின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது....
u guessed salil da song right hifi ka
 
All said and done... இந்த கதைக்காக, சுதந்திர போராட்ட காலத்துலேர்ந்து இருக்கற லாலாவையும், ஊர்மி அப்பா military போன காலத்துலேர்ந்து இருக்கற வினையயும் மறக்க கூடாது செல்லம்
for us!
 
😍😍😍

போன மாசம் 2 ந்தேதி ஆரம்பிச்சவன் கதை (லாலா) 8 வது எபிசோட்ல நிக்குது, இந்த மாசம் 2 ந்தேதி ஆரம்பிச்சவன் கதை (ஆனந்த்) 9 வது எபிசோட் வந்துருச்சு... இந்த அநியாயத்தை எங்க போய் முறையிட? 😕😕😕

View attachment 9206
ada naanum idhe nianchen, ellaam mazhaiyoda seyal chechi! apo neengale idhula irndhu logical conclusion ku vandhurukanum
 
இதுவரை மூணு கன்னி பையன் {பிரதாபன், வினயன் & லாலா (லாலா கல்யாணம் பண்ணியும் கன்னி பையனா தான் இருக்கான்)} வாழ்க்கையில தான் விளையாடிக்கிட்டு இருந்தாங்க.. இப்ப புதுசா ஆனந்த் வாழ்க்கையிலும் விளையாட ஆரம்பிச்சுட்டாங்க... பார்த்துக்கிட்டே இருங்க, நாலு கன்னி பையன் இருக்கும் போது முதல்ல ஜோடி சேர போறது கார்த்திகேயனா தான் இருக்கும்.. அப்படி மட்டும் ஏதாவது நடந்தது..Me...🥺🥺🥺
View attachment 9214
loved this chechi, paaltaayil flavor ena
 
Top