Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 9

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
நனையாத மழை நாம் - 9

Thanks alot friends:love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:
Salil'da song




Titles - தமிழ் பதிப்பு
Tuesdays with Morrie - மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள் தமிழில் நாகலஷ்மி
Man search for meaning- Victor Frankl இது மட்டும் தமிழில தேடினேன் கிடைக்கல, இருந்தா சொல்லுங்க.
Alchemist-Paulo Coelho- ரசவாதி
Aadu Jeevitham - மலையாளம் Benyamin- ஆடு ஜீவிதம், தமிழில் விலாசினி


Stay tuned


 
Last edited:
மழையை மட்டும் ரசியுங்கள்-புதுசா இருக்கு அழகாகவும்....
இயற்கையின் அழகை அதனிடம் மட்டுமே படிக்க முடியும்--உண்மை

அப்பா பையன் bonding அழகாக சொல்லுறீங்க....நிஜமாலுமே கேகேவின் ப்ரியமான கவிதை ஆனந்தன் தான்னு feel பண்ண வைக்க றீங்க...

ரேவதி நட்பை உணர ஆரம்பித்துவிட்டார்.....

ப்ரியமானவர்களின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது....
 
Last edited:
நாங்களும் படிப்போம் வாரிதி- அரவிந்த பத்தி சொல்லு.

அரவிந்தனுக்காக தான் music therapy னு போக ஆரம்பிச்சாளா?

அட இந்து பொண்ணே ஆனந்தன நண்பன்னு சொன்னது பிடிக்கலையா..

இயல்பா ஒரு transformationஅ எதிர்பார்க்குறோம்.

ரேவதிம்மா யோகா class ஹ்ம்ம்ம்.. நல்ல improvement.

Usually மழையோட கூட ஏதானும் இருக்கும் tea , பஜ்ஜி பாடல்னு..
இது புதுசு "மழையை மட்டும் ரசியுங்கள்".
 
Last edited:
Top