S Shara24* New member Member Today at 1:21 PM #11 அடிபோலி செம்ம உலா எனும் பெயரே லாளிதம் சிறப்பாக வர அதீத ப்ரியமான வாழ்த்துக்கள்
Surya Palanivel Well-known member Member 41 minutes ago #12 ரொம்ப ரொம்ப சந்தோசம் பவி. வாழ்த்துகள் உலாவில் முதல் கதை கே கே sir, ரேவதிம்மா, வாரிதி, ஆனந்தன்றது extra happiness.
ரொம்ப ரொம்ப சந்தோசம் பவி. வாழ்த்துகள் உலாவில் முதல் கதை கே கே sir, ரேவதிம்மா, வாரிதி, ஆனந்தன்றது extra happiness.
Surya Palanivel Well-known member Member 36 minutes ago #13 அப்பாடி.. பிரசன்னா சரி ஆகிட்டாளா.. ராஜா காதல் மன்னன் அவதாரத்த பிரசன்னா பார்க்கலையே.. பிரியம்வதி.. திலக் எழுந்து வந்தா தான் கொல்கத்தா முடிச்சு அவிழுமோ.. ஜீவா sir என்ன செய்றாரு..
அப்பாடி.. பிரசன்னா சரி ஆகிட்டாளா.. ராஜா காதல் மன்னன் அவதாரத்த பிரசன்னா பார்க்கலையே.. பிரியம்வதி.. திலக் எழுந்து வந்தா தான் கொல்கத்தா முடிச்சு அவிழுமோ.. ஜீவா sir என்ன செய்றாரு..