பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 17

Advertisement

அடிபோலி செம்ம உலா எனும் பெயரே லாளிதம்
சிறப்பாக வர அதீத ப்ரியமான வாழ்த்துக்கள்
 
ரொம்ப ரொம்ப சந்தோசம் பவி. வாழ்த்துகள் 🥳💐

உலாவில் முதல் கதை கே கே sir, ரேவதிம்மா, வாரிதி, ஆனந்தன்றது extra happiness.
 
அப்பாடி.. பிரசன்னா சரி ஆகிட்டாளா..

ராஜா காதல் மன்னன் அவதாரத்த பிரசன்னா பார்க்கலையே..

பிரியம்வதி..

திலக் எழுந்து வந்தா தான் கொல்கத்தா முடிச்சு அவிழுமோ..

ஜீவா sir என்ன செய்றாரு..
 
வாழ்த்துக்கள் டா.... உலா பதிப்பகம் மேன்மேலும் உலா வர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹
 

Advertisement

Advertisement

Back
Top