பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 4

Advertisement

ஐந்தாவது எபி சம்பந்தமே இல்லாமல் இருக்கேன்னு பார்த்தா நாலாவது எபி எனக்கு தெரியாமல் போஸ்ட் பண்ணிருக்கீங்க 😱😱😱😱
 
ஐந்தாவது எபி சம்பந்தமே இல்லாமல் இருக்கேன்னு பார்த்தா நாலாவது எபி எனக்கு தெரியாமல் போஸ்ட் பண்ணிருக்கீங்க 😱😱😱😱

ஆமா, உங்களுக்குத் தெரியாம தென் திசையில ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒளிச்சு வச்சிட்டேன்.
லேட் அட்டெண்டன்ஸ் போட்டுட்டு :(:(:(
 
If even Prasanna doesn’t believe her husband, how can others do? Good episode, Pavi ma, going interesting, so by the way, is this story your new approach to writing? :unsure::unsure::unsure:. Politics/crime/romance? :eek::eek::eek:

நனையாத மழை ரொம்ப peace, அரங்கேற்ற வேளை family drama, so படிக்கிற உங்களுக்கும் எழுதுற எனக்கும் போர் அடிக்கக் கூடாது ல, அதான் அண்ட் moreover தேவிகுளம் எழுதுறப்பவே ராஜாவுக்கு intro கொடுத்திருப்பேன்ல.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top