பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 7

Advertisement

The explanation you gave for marriage and love is so awesome. This is the first time I read this example. 👏👏❤️❤️
 
💞💞 காதல் கோபத்தின் ஒற்றை சொல்லை கூட தயங்காது ஏற்று கொள்ளும். அவனை காதல் மணம் கொண்டு ஏற்று கொண்டவள், ஏன் பிறர் பேச்சை கேட்டு கோபம் கொள்கிறாள்? பிரசன்னா காதலில் ஏனிந்த சறுக்கல்?
 
Last edited:
இவனும் தான் தெளிவா சொன்னா என்னவாம்..
பிரசன்னா ராஜா விசயத்துல தத்தியா (emotional idiot¿) இருக்கா..

மத்தவங்க சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்கனும்னு இவளே பொசுக்கு பொசுக்குன்னு சந்தேகப்படறா போல
 
காதல்,கல்யாணம்.... தேர்வு நேரம் விளக்கம் அருமை 😍😍😍😍

பிரசன்னா...புரியவே இல்லை, என்னதான் எதிர்பார்க்கிறார்🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top